நல்லது மட்டுமே
செய்கிறது.
ஆனால் சுதந்தரமாய்
பழக விடாது.
நீரை தொட்டால்
கொன்று
விடுமாம் அது.
கவனமாய்
இருக்க
வேண்டுமாம்
அதனிடம்
அல்லது எது
வேண்டுமானாலும்
செய்து விடுமாம்
அந்த விபரீதம்.
அதன் பெயர்
என்னதோ
மின்சாரமாம்….
இதனிடம்
வேண்டாம்
உன் வம்பு!
Archive for March, 2011
5 Mar