மின்சாரமே, வம்பு வேண்டாம்!


நல்லது மட்டுமே
செய்கிறது.
ஆனால் சுதந்தரமாய்
பழக விடாது.
நீரை தொட்டால்
கொன்று
விடுமாம் அது.
கவனமாய்
இருக்க
வேண்டுமாம்
அதனிடம்
அல்லது எது
வேண்டுமானாலும்
செய்து விடுமாம்
அந்த விபரீதம்.
அதன் பெயர்
என்னதோ
மின்சாரமாம்….
இதனிடம்
வேண்டாம்
உன் வம்பு!

7 responses to this post.

 1. பன்னிரெண்டு வயது பாலகனே| உன் தமிழும் கவிதை முயற்சியும் வெகு அருமை… வாழ்த்துக்கள். தொடரட்டும் கவிதைகள்

  Reply

  • இக்கவிதை என் வெறும் முயற்சி தான். கவிதை எழுத வேண்டும் என்று என் திடீர் ஆசை. இக்கவிதையே என் முதல் கவிதை; முதல் முயற்சி. ஊக்குவித்த்தற்கு நன்றியுடன் சூர்யா.

   Reply

 2. Posted by arun on March 15, 2011 at 9:29 am

  நான் உனது கவிதையை படித்தேன் ! மிகவும் அருமை !நன்றாக இருந்தது … சூர்யாவின் கவிதைகள் தொடரட்டும் …இப்படிக்கு அருண் ……

  Reply

 3. Posted by ராம லக்ஷ்மி on March 15, 2011 at 9:49 am

  மருமகனே ! கவிதை கண்டேன் ! பெருமிதம் கொண்டேன் …

  Reply

 4. முதல் கவிதை வெகு நன்று.

  //நல்லது மட்டுமே
  செய்கிறது.
  ஆனால் சுதந்தரமாய்
  பழக விடாது.//

  ஆரம்ப வரிகள் மிக அருமை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

  Reply

 5. ஊக்குவித்த உங்களுக்கு மிக்க நன்றியுடன் சூர்யா. உங்கள் ஊக்குவித்தலால் நான் இன்னும் நல்ல கவிதைகளை எழுதுவேன்.

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: