சாலையில் இருமருங்கும்
காட்டு சிங்கங்களும்
வேட்டை நரிகளும்
சீறி பாய்ந்ததை
பார்த்து பயந்து போன
மக்களைப் பார்த்து
பயந்து போனேன்
நானும்.
அவைகளிலிருந்து
தப்பிக்க நினைக்கும்
தருணங்களில்
தந்திரமாய் தப்பித்து
கடக்கும் தருணத்தை
தயவுடன் காட்டிய
என் நாய்க்கு
நன்றியுள்ளவனாய்
நானும்
Posted by ராமலக்ஷ்மி on July 21, 2011 at 6:27 pm
//சாலையில் இருமருங்கும்
காட்டு சிங்கங்களும்
வேட்டை நரிகளும்
சீறி பாய்ந்ததை//
ஆம், அப்படித்தான் பாய்கின்றன.
மிக அருமையான கவிதை சூர்யா.
தொடர்ந்து எழுதி வாருங்கள். வாசிக்கக் காத்திருக்கிறோம். வல்லமையில் வெளியானதற்கு என் வாழ்த்துக்கள். இளம் கவிஞருக்கு ஊக்கத் தந்து வரும் வல்லமைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!
Posted by ganapathy raja on July 21, 2011 at 8:45 pm
super soorya ni oori polavavi
Posted by சூர்யா நீலகண்டன் on July 22, 2011 at 6:24 am
நிச்சயமாக நான் தொடர்ந்து எழுதி வருவேன். வல்லமையும் என்னை நன்றாக எனக்கு ஒரு ஊக்க கடிதம் எழுதியது. என்னை ஊக்குவித்ததறகு மிகவும் நன்றி.
Posted by சூர்யா நீலகண்டன் on July 22, 2011 at 6:27 am
என் பள்ளித் தோழனான கணபதிக்கு மிகவும் நன்றி..
Posted by ganapathy raja on July 23, 2011 at 10:22 am
ok da soorya
Posted by ganapathy raja on July 23, 2011 at 10:23 am
all the best!soorya
Posted by சூர்யா நீலகண்டன் on July 24, 2011 at 7:46 am
thank u
Posted by ganapathy raja on July 23, 2011 at 10:24 am
bye…………………………..
Posted by nathnavel on August 11, 2011 at 6:24 am
கவிதை அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
Posted by soorya neelacantan on August 11, 2011 at 6:32 am
மிக்க நன்றி…சூர்யா