11 Dec
Posted by soorya neelacantan in கவிதை. Tagged: எறும்பு, கவிதை, யானை. 4 comments
யானையைச் சுமந்த எறும்புகள்
நொண்டி வந்த யானையை நோக்கி அது விழுந்து விடும் என்று இரங்கி இரு பக்கமும் பக்கபலமாக ஓடின ஈரெறும்புகள்.
நொண்டி நடந்த யானையின் வேகத்திற்கு கூட ஓடமுடியாமல் யானையைச் சுமந்தன அந்த சிறு எறும்புகள் அதன் சிறு மூளைக்குள்
தற்போது கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் என் இலக்கிய முயற்சிகள் இந்த பக்கங்களில்...
Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.
Join 166 other followers
Email Address:
பின்தொடர்...